சென்னை: தவெக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (செப்.,28) மதுரையில் துவக்கி வைக்கிறார்.
கள்ளக்குறிச்சி: மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 120 வங்கிகளும் வழக்கம்போல் நேற்று செயல்பட்டன.
திமுக மாநாட்டிற்காக ஏரி மண் திருட்டு? எ.வ.வேலு, அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் ...
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப்.,27) கேரளாவிற்கு ஒரு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் ...
சபரிமலை மண்டல,மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு, இடுக்கி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் தினேசன் செருவாட் ஆலோசனையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பக்தர்கள் பயணிக்கும் ...
சாயல்குடி அண்ணா நகரில் உள்ள சோனை கருப்பண்ணசுவாமி கோயிலில் இரண்டாம் ஆண்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
கூடுவாஞ்சேரி, செப். 28-– நந்திவரம் -– கூடுவாஞ்சேரி நகராட்சி, பழைய கட்டடத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தை, ...
வங்கி துறையில் வாரத்தில், 5 நாள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ...
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நத்தம், வேலம்பட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்துார், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, ...
செஞ்சி: மேல்சித்தாமூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் துவங்கியது. வரும் அக்டோபர் 2ம் தேதி வரை நடக்க உள்ள இந்த முகாமில், மாணவர்கள் பல்வேறு சமூக நலப்பணிகளில் ...
நத்தம்: நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிவனடியார்கள் திருக்கூட்டம், தென் கைலாய பக்திப் பேரவை சார்பில், உழவாரப் பணிகள் நடந்தது.
விக்கிரவாண்டி: பெங்களூரூவில் நடந்த பாரம்பரிய கலைவிழாவில் விக்கிரவாண்டி சிலம்பம் மாணவர்கள் பங்கேற்றனர். பெங்களூரூவில் பிரிசிடென்சி பல்கலைக்கழக வடிவமைப்பு கல்லுாரி சார்பில் நடந்த காஷ்மீர் முதல் கேரளா ...
Results that may be inaccessible to you are currently showing.
Hide inaccessible results